Search

Oct 23, 2025

உள்ளூர்

குறைந்து வரும் தங்கத்தின் விலை.

நாட்டில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபாய் குறைந்துள்ள அதேவேளை, இன்று (23) மட்டும் 10,000 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை இதன் விலை 379,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (23) காலை 302,300 ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை 410,000 ரூபாயாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 330,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தரவுகள் தெரிவித்துள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All