Search

Sep 6, 2025

உள்ளூர்

240 ஐ மனித எலும்புக்கூடுகளை தொட்டது செம்மணி.

யாழ் செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று (05) மேலும் 05 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், செம்மணி - சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 44வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All