Search

Oct 7, 2025

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதி.

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டம் இரத்து செய்யப்பட்டாலும் உரித்துரிமைகள் சட்டத்தின் அடிப்படையில் எந்த நேரத்திலும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மேலும், சில முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய வாகனங்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி மீளவும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All