Search

Sep 13, 2025

உள்ளூர்

2026 ஆண்டுக்கான பாடசாலை தவணை விடுமுறை அறிவிப்பு.

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

- முதலாம் தவணை,

முதல் கட்டம்: 2026.01.01 - 2026.02.13

விடுமுறை: 2026.02.14 - 2026.03.02

இரண்டாம் கட்டம்: 2026.03.03 - 2026.04.10

விடுமுறை: 2026.04.11 - 2026.04.19

- இரண்டாம் தவணை,

2026.04.20 - 2026.07.24

- மூன்றாம் தவணை,

முதல் கட்டம்: 2026.07.27 - 2026.08.07

விடுமுறை: 2026.08.08 - 2026.09.06

இரண்டாம் கட்டம்: 2026.09.07 - 2026.12.04

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் இரண்டிற்கும் இந்த அட்டவணை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All