Search

Oct 25, 2025

உள்ளூர்

வணிகக் கப்பல் விபத்து மீட்புக்காக சென்ற சமுதுரா.

இலங்கைக்கு தெற்கே 100 கடல் மைல் தொலைவில் வணிகக் கப்பலான MV Integrity Star அதன் பிரதான இயந்திரங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாது. இந்நிலையில் அதன் பணியாளர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படைக் கப்பல் (SLNS) சமுதுரா நேற்று (24) புறப்பட்டது.

கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (MRCC) ஒருங்கிணைப்பின் கீழ் இலங்கை கடற்படை உடனடியாக தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.

இந்திய, துருக்கிய மற்றும் அஜர்பைஜான் நாட்டவர்கள் உட்பட அதன் 14 பணியாளர்களை மீட்பதற்காக, பாதிக்கப்பட்ட கப்பலின் இடத்திற்கு SLNS சமுதுரா பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp