Oct 16, 2025
உலகம்
ரஷ்ய ஜனாதிபதி - சிரியா ஜனாதிபதி சந்திப்பு.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அஹமத் அல் - ஷரா நேற்று 15) மாஸ்கோவில் சந்தித்துள்ளார்.
இச் சந்திப்பில், இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் மற்றும் முதலீடுகள் குறித்து உரையாடியதாகக் கூறப்பட்டுள்ளது. இத்துடன், சிரியாவில் உள்ள ரஷ்யாவின் விமானப் படை மற்றும் கடற்படை தளங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








