Oct 22, 2025
உள்ளூர்
அரிசிகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயம்.
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடு அரிசி - ரூ. 220
சம்பா அரிசி - ரூ. 230
கெக்குலு அரிசி - ரூ. 210
GR11 பொன்னி சம்பா அரிசி - ரூ. 240
GR 11 கீரி பொன்னி அரிசி - ரூ. 225
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








