Search

Sep 11, 2025

உள்ளூர்

மைத்திரியும் காலி செய்தார்.

ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All