Search

Nov 10, 2025

உள்ளூர்

இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று ஆரம்பமாகியது.

சபாநாயகர் தலைமையில் இன்று (10) பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.

மு.ப. 10.00 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்.

மு.ப. 10.30 - மு.ப. 11.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.

மு.ப. 11.00 - பி.ப. 6.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - 2026 - இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள்).

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All