Search

Rebecca

Nov 26, 2025

உள்ளூர்

பஹல கடுகன்னாவ பகுதி ஒருவழிப் போக்குவரத்திற்காக திறப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்கள் இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இவ்வீதி முழுமையாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp