Search

Rebecca

Nov 21, 2025

உள்ளூர்

ரணில் இந்தியாவுக்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்துகொண்டுள்ளார்.

அவர்கள் இன்று காலை 8.40 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான ருடு-121 இல் இந்தியாவின் சென்னை நகரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All