Search

Rebecca

Nov 14, 2025

உள்ளூர்

பாரளுமன்ற நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் இன்று (14) பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஆறாவது நாள் இன்று ஆரம்பமாகியது.

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.

மு.ப. 10.00 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்.

மு.ப. 10.30 - மு.ப. 11.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.

மு.ப. 11.00 - பி.ப. 6.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - 2026 - இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட ஆறாவது நாள்).

பி.ப. 6.00 இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All