Search

Aug 14, 2025

உள்ளூர்

கலேன்பிந்துனுவெவ பகுதியில் டி56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு - தீவிர சோதனையில் பொலிஸார்.

கலேன்பிந்துனுவெவ பகுதியில் டி56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு.

கெடலவ, கலேன்பிந்துனுவெவ பகுதியில் டி56 ரக துப்பாக்கி 5,038 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இத் தோட்டாக்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் சோதனை நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All