Search

Rebecca

Sep 7, 2025

உள்ளூர்

சட்டவிரோத யாழ்.திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டமொன்று நேற்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினமும் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All