Search

Aug 29, 2025

உள்ளூர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது.

கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டர் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2006 ஆம் ஆண்டு நடந்த போராட்டம் ஒன்றின் போது சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் முன்னாள் எம்.பி மீது சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All