Search

Rebecca

Sep 9, 2025

உள்ளூர்

மட்டக்களப்பில் கைக் குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு - ஏறாவூர், ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பழைய பாடசாலையொன்று அமைந்துள்ள காணியில் இருந்து 4 கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து இன்று காலை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் அகழ்வுப் பணியை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது 4 கைக் குண்டுகள் மீட்கப்பட்டதோடு, மேலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp