Search

Jino

Sep 30, 2025

உள்ளூர்

சதீஷ் கமகேவிற்கு பிணை !

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், பதில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (30) முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

​மேலும் அதேநேரம் அவர் வௌிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp