Search

Jino

Aug 25, 2025

உள்ளூர்

2024 உயர்தரப் பரீட்சை - Z புள்ளிகள் இன்று வெளியாகும்.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று வெளியாகும்.

இன்று மாலை 06 மணிக்கு பின்னர் குறித்த Z புள்ளி வெளியாகும். என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp