Search

Oct 21, 2025

உள்ளூர்

பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பம். #Live

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

- மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகா- ரம் பாராளுமன்ற அலுவல்கள்.

- மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.

- மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.

- மு.ப. 11.30 - பி.ப. 5.00,

(i) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்.

(ii) தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - குழு ஆய்நிலை.

- பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி).

பாராளுமன்ற நேரடி ஒளிபரப்பை எமது மகுடம் TVயில் காணலாம்,

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All