
janani
Apr 23, 2026
உள்ளூர்
அமைதி நடைப்பயணத்தின் இரண்டாம் கட்டம் இன்று...

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணத்தின்” இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய தினம் மாத்தளை வரலாற்றுச் சிறப்புமிக்க அலுவிஹாரை விகாரையிலிருந்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வரை இந்த நடைப்பயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.


Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





