Search

sasi

Jan 7, 2026

உள்ளூர்

சரித ஹேரத்திற்கு புதிய நியமனம்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட பேராசிரியர் சரித ஹேரத், சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக கட்டுகம்பொல தேர்தல் தொகுதியின் அமைப்பாளராகப் பணியாற்றி தமது ஆதரவை வழங்கியிருந்தார்.

பேராசிரியர் சரித ஹேரத்தின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All