Dec 23, 2025
உள்ளூர்
தங்கத்தின் விலை உயர்வு

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்ததாள் இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,485 டொலர்கள் வரை உலகச் சந்தையில் அதிகரித்துள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் 7,000 ரூபாவினால் நேற்றைய தினத்தை விட அதிகரித்துள்ளது.
ஆகையால் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 325,600 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 352,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






