Search

sasi

Dec 24, 2025

உள்ளூர்

இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் நடைமுறை

நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு,விசேட மேலதிக பேருந்து சேவைகள் இன்று (24) தொடக்கம் (27) ஆம் திகதி வரை தொடரும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்துள்ளார்.

புகையிரத சேவைகள் பாதிப்புக்குள்ளானமை மற்றும் பயணிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த விசேட பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All