Search

sasi

Dec 24, 2025

உள்ளூர்

மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

நேற்று செவ்வாய்க்கிழமை (23) பலாங்கொடை - கல்தோட்ட பொலிஸ் பிரிவின் பின்னகெட்டிய பகுதியில் உள்ள வளவை ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் மீது கும்புக் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

47 வயதுடைய பலாங்கொடை - கல்தோட்ட பகுதியைச் சேர்ந்தவறே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All