Search

admin

Jun 3, 2026

உள்ளூர்

பொருளாதார மீட்சிக்கு மேலும் ஒரு படி முன்னேறிய இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதியுதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 695 மில்லியன் அமெரிக்க டொலர் கூட்டுத் தவணை நிதி, திறைசேரிக்கு வைப்பிலிடப்பட்டுள்ளது.

இதனை பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All