
janani
May 7, 2026
உள்ளூர்
இலங்கையின் பல மாகாணங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (07) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையும், பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய, சபரகமுவ, ஊவா, வடமத்திய, வடமேல், தெற்கு, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் வவுனியா மாவட்டத்திலும் இந்நிலை காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





