Search

admin

Feb 13, 2026

உள்ளூர்

மீனவர்கள் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் முடிவுக்கு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கரைவலை மீனவர்கள் அந்த இடத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளனர். 

இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்தே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.






Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All