Search

janani

Mar 29, 2026

உள்ளூர்

இந்திய உதவிக்கு சஜித் நன்றி தெரிவிப்பு

இலங்கைக்கு அவசர கால எண்ணெய் வழங்க முன் வந்த இந்தியாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் :-

"அவசர எரிபொருள் ஆதரவிற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உறவுகள் வசதியான காலங்களில் அல்ல நெருக்கடியான காலங்களிலேயே சோதிக்கப்படுகின்றன என்பதை இது நினைவூட்டுகிறது. தேவைப்பட்ட நேரத்தில் நமக்குத் துணையாக நின்றவர்களை நாம் மறந்துவிட கூடாது " என தெரிவித்துள்ளார் .


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All