Search

Rebecca

Jan 30, 2026

உள்ளூர்

திருமதி அழகி - இலங்கைக்கு மூன்றாம் இடம்

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சபினா யூசுப் (Sabina Yousaf), அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World 2025) மூன்றாம் இடத்தைப் (2nd Runner-up) பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

41வது முறையாக நடைபெற்ற இந்தப் போட்டியில், சபினா யூசுப் இலங்கைக்கு சர்வதேச ரீதியான கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

கடந்த 2025 அக்டோபரில் நடைபெற்ற 'திருமதி இலங்கை உலக அழகி போட்டியில் மகுடம் சூடிய இவர், லாஸ் வேகாஸில் நடைபெற்ற உலகளாவிய போட்டியில் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.

25 வயதான சபினா யூசுப், இலங்கை மற்றும் டென்மார்க் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையைக் கொண்ட ஒரு இளம் தொழில்முனைவோர் ஆவார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All