Search

janani

Apr 8, 2026

உள்ளூர்

நாளை முதல் வழக்கத்திற்கு வரும் வடக்கு ரயில் போக்குவரத்து

'டித்வா' புயல் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

அத்துடன், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக பல மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All