
admin
Jul 22, 2026
உள்ளூர்
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – ஜூலை 24 விவாதம்!

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






