Search

Nivin

Aug 26, 2025

பல்சுவை

வெளியானது தண்டகாரண்யம் பட டீஸர்

தண்டகாரண்யம் திரைப்படம் நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் ,அதியன் ஆதிரை இயக்கத்தில்,நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் Learn and Teach Productions தயாரிப்பில்,ஜஸ்டின் பிரபாகரன் இசையில் 2025 செப்டம்பர் 19 ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில் நேற்றய தினம் இத்திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக - அட்டகத்தி தினேஷ்,கலையரசன்,ரியத்விகா,ஷபீர் கலரக்கல்,வின்சு சாம்,பாலா சரவணன் போன்றோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் சமூக நீதியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. டீசர், ஒரு பெண் குரல் வழியாக, காதலும் பழங்குடி மக்களின் போராட்டங்களும் இணைந்த கதையை வெளிப்படுத்துகிறது. தினேஷின் நடிப்பு மற்றும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த திரைப்படம் என்ன வகையான திருப்பங்கள் உள்ளன,இவை எல்லாம் தயாரிப்பு தரப்பில் ரகசியமாக வைக்கப்பட்டு வருகின்றன – இது தான் ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp