
Rebecca
Jan 21, 2026
உள்ளூர்
பிரதமர் ஹரிணி அமரசூரிய Menzies Aviation நிறுவனத்தின் தலைவருடன் சந்திப்பு

டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டு மையத்தில் நேற்று Menzies Aviation நிறுவனத்தின் தலைவர் திரு. ஹசன் எல் ஹரி (Mr. Hassan El Houry) அவர்களைச் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்தித்தார்.
இதன்போது, விமானப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வான்வழித் தொடர்புகளை மேம்படுத்துவதில் ஏற்படுத்தக்கூடிய ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.





Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






