Search

Rebecca

Feb 5, 2026

உலகம்

சீன – ரஷ்ய தலைவர்களுக்கிடையில் சந்திப்பு

சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கிடையில் பீஜிங்கில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சீனாவின் ஐந்தாண்டு திட்டத்தின் ஆரம்ப வருடமான இந்த வருடத்தில் என்றும், சீனா ரஷ்யா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுடன் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை மிகவும் சுறுசுறுப்பான முறையில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான சீனாவும் ரஷ்யாவும் சர்வதேச நியாயத்தையும் நீதியையும் மேம்படுத்தவும் உலகளாவிய மூலோபாய ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கவும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் சீன ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All