Search

Rebecca

Nov 30, 2025

உள்ளூர்

மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு

கேகாலை மாவட்டம் மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 04 பேர் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல மேலதிக மாவட்ட செயலாளர் திலீப் நிஷாந்த தெரிவித்தார்.

மேலும் 2 பேரை உயிருடன் மீட்க இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும், நேற்று இரவு வீடு திரும்பிய 4 பேர் மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp