
admin
Apr 21, 2026
உள்ளூர்
இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (21) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 320.3926 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 312.8964 ஆகவும் பதிவாகியுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





