Search

admin

Jun 27, 2026

உள்ளூர்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் அந்தப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All