Search

admin

May 25, 2026

உள்ளூர்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது !



போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார். அந்த நிலையில்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All