Search

Rebecca

Dec 30, 2025

உள்ளூர்

விமானப் படையின் புதிய ஊடக பேச்சாளர்

இலங்கை விமானப் படையின் புதிய ஊடக பேச்சாளராக குரூப் கெப்டன் நளின் வெவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரை தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கையடக்க தொலைபேசி இலக்கம் - 0772229270

தொடர்பு இலக்கம் - 0112322130

உத்தியோகபூர்வ முகவரி -

ஊடக பணிப்பாளர்

ஊடக பிரிவு

இலங்கை விமானப் படை தலைமையகம், பாதுகாப்பு தலைமையக கட்டிடம்

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All