Search

janani

Apr 11, 2026

உள்ளூர்

நிறைவுக்கு வரும் வேளை நிறுத்தம்

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தமானது இன்று அதிகாலையுடன் நிறைவடைவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All