
Rebecca
Jan 19, 2026
உள்ளூர்
பல பகுதிகளில் வரட்சியான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலை வேளையில் கொழும்பு உட்பட பெரும்பான்மையான பகுதிகளில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலையில் பனிமூட்டம் நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழையில்லாத வானிலை நிலவும்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






