
Rebecca
Feb 2, 2026
உள்ளூர்
சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடொன்றை முன்வைப்பதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






