Search

janani

Jul 13, 2026

உள்ளூர்

இன்று பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய அறிவிப்பின்படி, நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்.சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள். மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மொனராகலை, அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All