Search

janani

Jul 8, 2026

உள்ளூர்

உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகள் உடல்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள், இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டன. கடந்த 6 ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் சம்பவத்தில், 7 சிறைச்சாலை அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். வெலிக்கடை சிறைச்சாலையில் இவர்களுக்கான இறுதி மரியாதைகள் செலுத்தப்பட்டதன் பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All