Search

Rebecca

Dec 8, 2025

உள்ளூர்

மட்டக்களப்பு கிண்ணையடி பகுதியில் இரா.சாணக்கியனால் நிவாரணம் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு கிண்ணையடி பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து அவர்களது தேவை தொடர்பில் கலந்துரையாடினார்.

அத்துடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் அத்தியாவசிய தேவையான பொருட்களும் வழங்கி வைக்கி வைத்தார்.

இதன்போது தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All