
Rebecca
Jan 14, 2026
உள்ளூர்
யாழில் உள்ள கட்சி அலுவலகம் மீது தீ வைப்பு

யாழ். தாவடியில் உள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களால் நள்ளிரவில் தீ வைக்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் நேற்று இரவு சுமார் 11:50 மணிக்குள் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைதந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்தோடு இன்று காலை தடயவியல் பொலிஸார் வருகை தந்திருந்தனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






