Search

sath

Apr 10, 2026

உள்ளூர்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்!

கொழும்பு மாநகர சபையின் இரண்டு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாய்த்தர்க்கம் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை

சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All