
Rebecca
Jan 28, 2026
உள்ளூர்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்கும் இலங்கைக்கான கனடா தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பு.....!

கனடா தூதுவருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ்ப்பாணம் விடுதியொன்றில் இடம்பெற்றது.
இவ் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் முக்கியமான பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
இக்கலந்துரையாடல் ஆனது 2 மணி நேரத்திற்கு மேலாக இடம் பெற்றதுடன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்கள் மற்றும் கட்சியின் செயலாளரும் கலந்து கொண்டனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






