Search

Rebecca

Feb 28, 2026

உள்ளூர்

21 வயதிற்குட்பட்ட 7950 பேர் கைது

2024ஆம் ஆண்டில் 21 வயதிற்குட்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் அடிமையானதன் காரணமாக 7,950 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

அவர்களில் பெரும்பாலானவர்கள் பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகள் என குறிப்பிடப்படுகின்றது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All