Search

admin

Apr 21, 2026

உள்ளூர்

குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 25 பேர் கைது

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 25,683 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் 191 பேர் சாதாரண பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும், 91 பேர் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All